உலக விடங்கீஸ்வரர் திருக்கோவில்- பவானி

Loading… அம்பாளின் திருநாமம் ‘உலக நாயகி’ என்பதாகும். ராமாயணத்துடன் தொடர்புடையதாக இந்தத் தலம் புகழப்படுகிறது. ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து வெள்ளித் திருப்பூர் செல்லும் சாலையில் உள்ளது, ஒலகடம் என்ற ஊர். இங்கு உலக விடங்கீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் ‘உலகடம்’ என்று இடம்பெற்றுள்ள இந்த ஊர், கி.பி. 12-ம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களின் ஆட்சியில் ‘உலகவிடங்கம்’ என்று வழங்கப்பட்டது. தற்போது இந்த ஊர் ‘ஒலகடம்’ எனப்படுகிறது. காவிரிக்கரையின் வட பகுதியில் அமைந்திருப்பதால் ‘வடகரை உலக … Continue reading உலக விடங்கீஸ்வரர் திருக்கோவில்- பவானி